ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றி வரும் அவர், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...