Tag : சோமாலியா-கார்குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

வகைப்படுத்தப்படாத

சோமாலியா-கார்குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

(UTV|SOMALIA) சோமாலியா நாட்டில் கார்குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகதிசு நகரில் உள்ள மக்கா அல் முக்காரமா என்ற சாலையில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு கார் ஒன்று வந்ததுள்ளதாகவும் அது...