Tag : சைட்டம் பெயர்மாற்றம்…

சூடான செய்திகள் 1

சைட்டம் பெயர்மாற்றம்…

(UTV|COLOMBO)-கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் எதிர்ப்பு மாணவர் இயக்கம், சுதந்திர கல்விக்கான மாணவர் இயக்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது, மேலும் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது....