Tag : சேனா கம்பளிப்பூச்சியால் மேலும் இரண்டு பயிர்ச்செய்கை பாதிப்பு

சூடான செய்திகள் 1

சேனா கம்பளிப்பூச்சியால் மேலும் இரண்டு பயிர்ச்செய்கை பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்தப் பிரதேசத்தில் சுமார் 65 ஏக்கர்...