செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்
(UTV|COLOMBO)-செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன் கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம்...