Tag : சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்

வணிகம்

சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டடம்

(UTV|COLOMBO)-சூரிய சக்தி அதிகார சபைக்கு புதிய கட்டிடமொன்று அமைக்கப்படவுள்ளது. சுற்றாடலுக்குப் பொருத்தமான வகையில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு 550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்த வருடம் டிசம்பர் மாதம் அளவில்...