Tag : சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் பலர் காயம்

வகைப்படுத்தப்படாத

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் பலர் காயம்

(UTV|SWITZERLAND)-சுவிட்ஸர்லாந்தில் இலங்கை சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்ஸர்லாந்தின், சூரிச் நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுடன்...