‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்
(UTV|COLOMBO)-“1990 சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன், 2016 ஜூலை 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இச் சேவை ஆரம்பிக்கப்பட்டது....