Tag : சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

சூடான செய்திகள் 1

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி திலக ஜயசுந்தர உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன...