பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்
(UTV|COLOMBO)-பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும் என்று தான் மீண்டும் வலியுறுத்துவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தொழில்சார் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை அமுல்படுத்த...