உள்நாடுசுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்February 24, 2020 by February 24, 2020032 (UTV|கொழும்பு) – இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை இன்று (24) பொறுப்பேற்றுள்ளார்....