உலகம்சீன எல்லையை மூடியது மொங்கோலியாJanuary 28, 2020 by January 28, 2020028 (UTV|மொங்கோலியா) – சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....