அனைத்து சிறைச்சாலைகளும் PCR பரிசோதனைக்கு தயார் நிலையில்
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினைக் கருத்திற் கொண்டு சிறைச்சாலைகளில் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாகவும், சிறைச்சாலைக்குள் நோய் பரவலை தடுக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...