சூடான செய்திகள் 1சிறுமி ஒருவரை காணவில்லை…!!!March 2, 2018 by March 2, 2018055 (UTV|COLOMBO)-காலி – கிதுலம்பிடிய பிரதேச சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். ஹூங்கம பிரதேசத்தினை சேர்ந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி கடந்த 2016 ஆம் ஆண்டு...