சர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு
(UTV|INDIA)-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின்...