சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்
(UTV | கொழும்பு) – கவனயீனமாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றமிழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை இம்மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்...