UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை
(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்....