Tag : கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25

சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க மகா சபைக்கு யோசனை முன்வைத்ததாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கூறியுள்ளார். உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....