கொழும்பு துறைமுகத்தில் பாரிய சப்தத்துடன் கொள்கலன் வெடிப்பு
(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தில் பாரிய சப்தத்துடன் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலக கட்டடங்களுக்குள்ளும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இரசாயன கொள்கலன் ஒன்றே இவ்வாறு பாரிய சப்தத்துடன் வெடித்ததாக துறைமுக பாதுகாப்பு...