Tag : கொட்டகல

வணிகம்

கொட்டகல தமிழ் பாடசாலையில் சுகாதார வசதிகள் நிர்மாணம்

(UDHAYAM, COLOMBO) – கொட்டகல தமிழ் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகள் மாணவர்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வசதிகளில் ஆறு கழிவறைகள் உள்ளிட்ட பல சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார்...