Tag : கொடித்தோடை செய்கை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பு-விவசாய திணைக்களம்

வணிகம்

கொடித்தோடை செய்கை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பு-விவசாய திணைக்களம்

(UTV|COLOMBO)-கொடித்தோடை செய்கையை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, மொனராகலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை செய்கையை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. திட்டத்தை முன்னிட்டு, செய்கையாளர்களுக்கு 20000...