Tag : கைது

வகைப்படுத்தப்படாத

கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான...
வகைப்படுத்தப்படாத

30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளை திருடிய 2 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – கொஹிலவத்தையில் குதிரைகளை பராமரிக்கும் நிலையத்தில் இருந்து திருடப்பட்டுள்ள 30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளுடன் 2 சந்தேக நபர்கள் வெல்லம்பிடிய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். திம்புலாகல வன பகுதி ஒன்றில்...
வகைப்படுத்தப்படாத

தென்னிந்திய திரைப்படமொன்றை பார்த்து அதே போன்று கொள்ளையிட முயன்றவர் கைது

(UDHAYAM, COLOMBO) – தனது பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவித்து, திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்ள முயன்ற நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் , மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சம்பவம் கைது செய்யப்பட்ட...
வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன....
வகைப்படுத்தப்படாத

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம்:மேலும் ஒரு சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்வத்து – ஹிரிபிட்டிய – கினிகமயில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை...
வகைப்படுத்தப்படாத

நுகேகொடை திடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு...
வகைப்படுத்தப்படாத

இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது

(UDHAYAM, COLOMBO)  – இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று பலாங்கொடை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரி திணைக்களத்தின் பலாங்கொடை காரியாலயத்தில் சேவையாற்றும் இரண்டு...
வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சோடர் பொயின்ட் என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம்...
வகைப்படுத்தப்படாத

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று இரவு காவற்துறை கைது செய்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள்...
வகைப்படுத்தப்படாத

எகிப்து பிரஜையொருவர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சட்டவிரோத...