Tag : கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

சூடான செய்திகள் 1

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|COLOMBO)-உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது. சுற்றுலாத்திட்டம்...