வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று
(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்றாகும். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை , சுகாதார போக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதம் இன்றையதினம் இடம்பெறவுள்ளது. ...