Tag : குணசேகர

வகைப்படுத்தப்படாத

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் ருவான் குணசேகர !

(UDHAYAM, COLOMBO) – முன்னதாக ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜெயக்கொடி, மருத்துவ தேவைகளின் நிமித்தம் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு ருவான் குணசேகர மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....