கிராமங்களில் உள்ள கலாசாரத்தை சீரழிப்பதற்கே கம்பெரலிய திட்டம்-கோட்டாவின் அதிரடி கருத்து
(UTV|COLOMBO)-நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்து, முழு நாட்டையும் சீர்குலைத்தவர்கள், இப்போது கிராமங்களையும் சீர்குலைக்க ´கம்பெரலிய´ வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கிராமங்களில் மீதமுள்ள கலாச்சாரத்தையும் மண்வெட்டி...