Tag : காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர்

வகைப்படுத்தப்படாத

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது

(UTV|COLOMBO)-பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 24 ம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ...