Tag : காயம்

வகைப்படுத்தப்படாத

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்

(UTV|PUTTALAM)-புத்தளம் விருதோடை பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நேற்றிரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது....
வகைப்படுத்தப்படாத

40 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து சாரதி காயம்

(UDHAYAM, COLOMBO) – வட்டவலை  பகுதியில் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் சாரதி காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை குயில்வத்தை பகுதியிலே 29.05.2017.   1.30...
வகைப்படுத்தப்படாத

குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் நாவலபிட்டியில் சம்பவம்

(UDHAYAM, COLOMBO) – குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமுற்ற மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகில் தோட்டத்திலே 26.05.2017 காலை 10 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது கடும் மழை...
வகைப்படுத்தப்படாத

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – கப்பம் கோரிய நபரொருவரை கைது செய்ய சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற பொலிஸ் அதிகாரியொருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் நோட்டன் ஹட்டன் பிரதான பாதையில் ஒஸ்போன்...
வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் பாரவூர்தியொன்று விபத்து – இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டிவீதி – 5 மைல்கல் பிரதேசத்தில் பொருட்கள் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பாரவூர்தி மின்கம்பத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த இருவரும்...
வகைப்படுத்தப்படாத

நிக்கவெரட்டியவில் பேருந்து விபத்து – 36 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – ஆடைத்தொழிற்சாலை ஒன்றுக்கு பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில்...
வகைப்படுத்தப்படாத

அக்குரஸ்ஸயில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 52 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – அக்குரஸ்ஸ – கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றும் மற்றும் தனியார் பேரூந்தொன்றும் நேருக்கு நேர்...
வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டிடம்.. ; 23 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை சாலிமன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டிடம் ஒன்று இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையில்...
வகைப்படுத்தப்படாத

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – வெலிபன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர், கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த...