கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
(UTV|INDIA) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து...