Tag : களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

சூடான செய்திகள் 1

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)-மலையக பகுதியில் சில பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன. இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.   [alert...