Tag : கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…

சூடான செய்திகள் 1

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…

(UTV|COLOMBO)-ஊவாபரணகம – கலனிய வனப்பகுதியில் உள்ள கற்குகையொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. மஸ்பத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான...