கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை
(UTV|INDIA)-கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது....