உள்நாடுஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிFebruary 14, 2020 by February 14, 2020030 (UTV|பதுளை) திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....