ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி
(UTV|COLOMBO)-தபால் மா அதிபர் பதவி இடைவெளியாகி ஒரு மாதமாகியும் இதுவரையில் அப்பதவிக்கு தகுதியான ஒருவரை அரசாங்கம் நியமிக்காமையினால் தபால் திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டு தபால் சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. முன்னாள் தபால் மா அதிபர்...