சூடான செய்திகள் 1ஐ.ம.சு.மு நாளைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காதுDecember 4, 2018 by December 4, 2018046 (UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ...