எரிபொருள் விலை குறைவடையலாம்…
(UTV|COLOMBO)-எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர மதிப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். உலக சந்தையில் மசகு எண்ணெய்யின்...