Tag : எரிபொருள் நிலையத்திற்கு செலுத்தவேண்டிய தொகை குறித்த கலந்துரையாடல்

சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்திற்கு செலுத்தவேண்டிய தொகை குறித்த கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பளுகஸ்வெவ பகுதியில் எரிபொருள் கொண்டுசென்ற ரயிலுடன் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட எரிபொருள் கசிவிற்காக, எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய தொகை தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்து...