எதிர்வரும் 26ஆம் திகதி ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில்
(UTV|COLOMBO)-கல்வித்துறை அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காவதாக தெரிவித்தும், அரசியல் இலாப நோக்கில் வழங்கப்படவுள்ள 1018 நியமணங்களையும் நிறுத்த வேண்டும். இல்லையேல் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை...