Tag : எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை(05) முன்னெடுக்கப்பட உள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பேரணியை நடாத்துமாறு உத்தரவிடக்கோரி கருவாத்தோட்டம் காவற்துறை...