Tag : எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

வகைப்படுத்தப்படாத

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

(UTV|EGYPT)-இணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க எகிப்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பல புதிய சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள...