Tag : உட்பட நால்வர் கைது

வகைப்படுத்தப்படாத

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

(UTV|COLOMBO)-ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சந்தேகநபர்களான பெண்கள் 29, 30...