Tag : உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

சூடான செய்திகள் 1

உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

(UTV|COLOMBO)-உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் எதுவித அபாய நிலைமையும் இல்லை என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   இந்த அணைக்கட்டில் கோடுகள் கீறப்பட்டதை போன்றதொரு நிலைமை காணப்பட்டது. இதனை...