உலகம்ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலிJanuary 7, 2020 by January 7, 2020042 (UTV|IRAN)- அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதி சுலைமானின் இறுதிச் சடங்கில் பங்குபற்றிய 35 பேர் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் 48 பேர் காயமடைந் துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....