விளையாட்டுஈரான் அணியை தோற்கடித்த ஸ்பெயின்June 21, 2018 by June 21, 2018032 (UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நள்ளிரவு 12 மணிக்கு பீ பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால்...