சூடான செய்திகள் 1இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.விMay 4, 2018 by May 4, 2018022 (UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட 91 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 31 பேர் ஆண்கள்...