Tag : இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

வணிகம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், அதிகரிப்பைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் 23,33,796...