Tag : இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது

வணிகம்

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 173.38 ரூபாவாக...