Tag : இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

வகைப்படுத்தப்படாத

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் செயற்பாட்டாளர் அஸ்மா ஜஹாங்கிர் காலமானார். 66 வயதான அவர் சட்டத்தரணியாகவும், ஐக்கிய நாடுகளின்...