Tag : இலங்கை சாரதி குவைத்தில் கைது

சூடான செய்திகள் 1

இலங்கை சாரதி குவைத்தில் கைது

(UTV|COLOMBO)-குவைத் ​பொலிஸார் கொங்ரீட் கலவை செய்யும் வாகனம் ஒன்றை செலுத்திய இலங்கை சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து குவைத் பொலிஸார் குறித்த...