இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ
(UTV|COLOMBO)இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். 2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல்...